கட்டாயம் தங்கள் செல்லப்பிராணிக்கு வெறிநாய்க் கடிநோய் தடுப்பூசி (ARV) செலுத்தப்பட்டிருக்க
வேண்டும். இல்லையெனில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்க்கண்ட
செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களுக்கு சென்று உங்கள் செல்லப்பிராணிக்கு இலவசமாக வெறிநாய்க்
கடிநோய் தடுப்பூசி செலுத்திய பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. திரு.வி.க. நகர் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்,
பல்லவன் சாலை, 14வது தெரு,
திரு.வி.க. நகர், சென்னை - 11.
கோட்டம் - 68, மண்டலம் – 6
2. நுங்கம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்,
பள்ளி தெரு, நுங்கம்பாக்கம்,
சென்னை - 34.
கோட்டம் – 110, மண்டலம் –9
3. கண்ணம்மாப்பேட்டை செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம், முத்துரங்கன் தெரு,
கண்ணம்மாப்பேட்டை,
சென்னை –17.
கோட்டம் – 141, மண்டலம் –10
4. மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம்,
நேரு நெடுஞ்சாலை, மீனம்பாக்கம், சென்னை. 116.
கோட்டம் – 166, மண்டலம் –12
தாங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் , 2MB அளவிற்கு
மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பித்த பிறகு உரிம கட்டணமாக ரூ.50/-ஐ இந்த முறைகள்
Debit Card, Credit Card, UPI, மற்றும் Net Banking முறையில் செலுத்தப்பட வேண்டும்.